- Saturday
- July 12th, 2025

யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கை வாலிபர் ஒருவர் ஐந்து வருடங்களாக உணவெதனையும் உட்கொள்ளாத உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்புத் தகவல்
இலங்கை வாலிபர் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களாக தான் உணவெதனையும் உட்கொள்ளாது உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சுவாசப் பயிற்சியை மேற்கொண்டுள்ள கேர்பி டி லெனரோல் எனும் வாலிபர் ஒருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். (more…)

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. (more…)

இலங்கையில் டொலருக்கு எதிராக ரூபாயின் தளம்பல் நிலை வரும் வாரங்களிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)

அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கின் மிகப் பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)

வடமாகாண தமிழ் மொழித் தின விழா நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. (more…)

இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு போதையில் பஸ்ஸைச் செலுத்திச் சென்ற சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரத்தை 6 மாத காலத்துக்கு இரத்துச் செய்தது நீதிமன்றம். (more…)

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சியான டிடிதொலைக்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)

மின் கம்பிகளில் நாளாந்தம் படியும் தூசிகள் ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. இதனால் தான் அதிகாலை வேளை களில் மின்சாரம் தடைப்படுகிறது'' இவ்வாறு கூறுகிறார் இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் பிரதேச மின்பொறியியலாளர் ஒருவர். (more…)

யாழ்.வர்த்தகரிடம் பொலிஸாரைப் பயன்படுத்தி கப்பம் பெற்ற நபர் தொடர்பான விசாரணையினை நடத்துவதற்கான யாழ்ப்பாணப் பொலிஸ் விசேட குழு வவுனியா செல்லவுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார். (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் (more…)

அரசியலமைப்பை திருத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டமான செய்தியொன்று பிரசுரமானது குறித்து யாழ், முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தாக்கல் செய்யபட்டுள்ள நட்டஈடு கோரி, உதயன் பத்திரிகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திரை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (more…)

எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை அற்ற நிலையிலேயே மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 205 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts