- Thursday
- August 7th, 2025

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமெரிக்கா செனட் சபை உறுப்பினர் டேமியன் மேவி, இராஜாங்கத் திணைக்கள அதிகாரி மரியா ரெகோ மற்றும் மைக்கல் கொனேக் ஆகியோர் வடமாகாண சபையின் அவை தலைவர் சீ.வீ. கே சிவஞானம் அவர்களை ஞாயிறு இரவு சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரவித்த சீ. வீ. கே. சிவஞானம்...

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் வழங்கும் உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண கல்வி அமைச்சர் த குருகுலராஜா. (more…)

இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

சிரேஷ்ட ஜப்பானிய ராஜதந்திரியான யசுசி அகாசி இன்று காலை சனாதிபதி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)

யாழ். குடாநாட்டில் வீட்டுத்திட்ட சங்கம் என்ற பெயரில் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் நேற்று சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள (more…)

வலி. வடக்கு பிரதேசத்தில் இடம்பெறும் வீடழிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாண சபையின் மூன்றாவது அமர்வில் கலந்தாலோசித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படுமென (more…)

கைதடியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அதில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர். (more…)

வடக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், நாளை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)

இலங்கையில் எல்லாத் துறைகளைப் போலவுமே கல்வியும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. அதிபர்களுக்கும் பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கும் இராணுவ முகாம்களுக்கு அழைத்துத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது. (more…)

வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கெனவும் ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். (more…)

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் அங்கு யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. (more…)

சிங்கப்பூரில் இந்தியர் ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்ததால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பரபரப்பாகியுள்ளது. (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த நவம்பர் முதலாம் திகதியன்று வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் முறையான சுகாதார வழிகாட்டலின் பின்னர், தாய்மார் சுயவிருப்பத்தின் பேரில் கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும், (more…)

நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. (more…)

கொள்ளையர்களினால் கோடாரி தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (more…)

எங்கள் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் எமது மக்களின் விடிவுக்காகவும், விமோசனத்துக்காகவும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் (more…)

இலங்கையிலுள்ள பிரதேச சபைகளுள் முதன் முறையாக ஆதனவரி கணணிமயப்படுத்தப்பட்ட பிரதேச சபை என்ற பெருமையைப் பெற்றுக் கொள்கின்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபை. (more…)

விவசாயிகள் எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வங்கிகளின் வடபிராந்திய முகாமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2013) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)

வடக்கில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு அதிகளவில் ஆசிரிய வெற்றிடம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சீறிதரன் தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts