- Saturday
- October 3rd, 2026
யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஜூலை 25ம் திகதி முதல் (more…)
வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)
உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் இனம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை வியாழக்கிழமை 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
அச்செழு இராணுவ முகாம் அகற்றப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த ஆதனங்களும் வீடுகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. (more…)
காணாமல் போனவர்கள் கதை முடிந்தது... முடிந்ததே... அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார். (more…)
அரசமைப்பின் "13' ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு இந்திய அர ஒரு போதும் இடம்கொடுக்காது. இதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. டில்லிக்கு வந்த அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமும் இதனை ஆணித்தரமாக கூறியிருக்கிறோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாப்போம். (more…)
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் இலங்கை அரசாங்கம் கைவைத்தால் ஆட்சி கவிழும் வாய்ப்பு ஏற்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
நல்லூர் - செம்மணி வீதியில் குடித்து விட்டு கும்மாளம் போட்ட யாழ் பல்கலைக்கழக சட்ட பீட சிங்கள இன மாணவர்கள் இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள். (more…)
சுன்னாகம் நகர மத்தியிலுள்ள இராணுவத்தினர் தாம் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகளிலிருந்து இம்மாத இறுதியில் வெளியேறவுள்ளதுடன், பொது மக்களது வீடுகளையும், உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக அப்பகுதி கிராம அலுவலர் தெரிவித்துள்ளார். (more…)
மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைவாக மாவட்ட அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுடைய கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. (more…)
வட இலங்கையில் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருப்பதனால் கொமன்வெல்த் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வரவழைக்க தேர்தல்கள் ஆணையாளரோ அரசாங்கமோ இப்போதே (more…)
அரசாங்க வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் வட்டுகோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
தென்னிலங்கை மக்களுக்கு அனுமதி உண்டு என்றால் எமக்கு ஏன் இல்லை? தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை எங்கள் பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கும் இராணுவம் எங்களை எங்கள் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி அளிப்பதில்லை. (more…)
வடமாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தாம் தயராக இருப்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)
தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் இல்லை. சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)
தமிழ் மக்களை திசை திருப்புவதற்காகவே கே.பி, தயா மாஸ்டர், தமிழினி ஆகியோரை வடமாகாண சபை தேர்தலில் அரசு நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது' என முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். (more…)
யாழ். புங்கன்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
