- Sunday
- August 24th, 2025

இலங்கை தீவின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கடந்த 65 வருட காலமாக அறவழி போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் கட்சிகளின் வரலாறும், ஆயுத போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களின் வரலாறும், வட மாகாண முதல்வர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும். (more…)

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

வடமாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை. சேனாதிராசாவா, விக்னேஸ்வரனா என்ற சர்ச்சை பூதாகரமாகியுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் தனக்கு பெருவிருப்பு இல்லை என்றும் (more…)

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஏசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது. (more…)

“தேசியம் பற்றி பேசுவது தவறல்ல.அதனை நான் மறுக்கவும் இல்லை.ஆனால் யாழ்ப்பான இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பையும்,மக்களின் அடிமட்ட பிரச்சினைகளையும், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதே எனது நோக்கம்.” (more…)

'பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டே முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றெமீடியாஸ் கூட்டமைப்பை விட்டு சுதந்திரக் கட்சிக்கு தாவினார்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (more…)

வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு யாழில் பொலிஸ் சோதனை சாவடிகளை அதிகரிக்கவுள்ளதாக யாழ்.பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இன்று காலை அவரை சந்தித்துப் பேசினார். பிரிபடாத- ஐக்கிய இலங்கைக்குள்...

எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க 1500 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III க்கான நேர்முக தேர்வு மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. (more…)

கடந்த காலத்தில் அடக்கு முறைகளிற்கு மத்தியிலேயே மக்கள் தேர்தல்களில் வாக்களித்தார்கள். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அத்தகைய அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும்' (more…)

யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஜூலை 25ம் திகதி முதல் (more…)

வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் இனம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை வியாழக்கிழமை 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

அச்செழு இராணுவ முகாம் அகற்றப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த ஆதனங்களும் வீடுகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. (more…)

காணாமல் போனவர்கள் கதை முடிந்தது... முடிந்ததே... அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார். (more…)

அரசமைப்பின் "13' ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு இந்திய அர ஒரு போதும் இடம்கொடுக்காது. இதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. டில்லிக்கு வந்த அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமும் இதனை ஆணித்தரமாக கூறியிருக்கிறோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாப்போம். (more…)

All posts loaded
No more posts