- Wednesday
- October 14th, 2026
பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து நேற்று மாலை முதல் (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழு 77 (ஜி 77) சுவர்ண ஜயந்தி ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (13) பொலிவியாவின் சாந்தா குருஸ் டி லா சியரா நகரை சென்றடைந்தார். (more…)
இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றுவோருக்கு, சமூக ஊடகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிக்காட்டியை தயாரிக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். (more…)
காணாமற் போனோரின் குடும்பங்களிடையே உள்ள உளச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களை உளச்சுகாதார நிபுணர்கள் கலந்துரையாடல் (more…)
இந்திய பாராளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். (more…)
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதல் ஐக்கிய நாடுகளின் சபையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்று முழுதாக இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், (more…)
வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அவ்வாறு அரசு தீர்மானம் எடுத்தால் அதனை வரவேற்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (more…)
இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் நீர்கொழும்பில் கலந்து கொண்டிருந்த பயிலரங்கு ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் நேற்று சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
13ஆவது திருத்ததச் சட்டத்தின் ஊடாக எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அதிகாரப்பகிர்வு கூட எந்த ஓர் இனத்துக்கும் தனித்து வழங்கப்படமாட்டது. (more…)
பொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. (more…)
இன்று காலை புதுடில்லியில் ஹைதராபாத் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை வரவேற்றார். (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவின் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (26) முற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார். (more…)
மோடி பதவியேற்பு வைபவத்தில் சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் சனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற இலங்கை தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு சனாதிபதி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற சனாதிபதியின் தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு வட...
இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் தன்னுடன் கலந்துகொள்ள வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம் (more…)
நிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனிகளினால் ஏற்கப்படும் வைப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி வீதங்கள் தொடர்பில் புதிய திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (more…)
அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
