- Thursday
- October 15th, 2026
பெண்களுக்கு மட்டுமேயான தனியான விசேட வங்கியை 2015ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார். (more…)
அபிவிருத்தியடைந்த நாடுகளில் பேணப்பட்டு வரும் தொழில்நுட்ப விஞ்ஞான கல்வி முறைமைகளைப் போன்று எமது நாட்டின் கல்வி முறைமையும் முன்னேற்றத்தை நோக்கி மாற்றமடைந்து செல்கிறது என நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் புதையுண்டுள்ள கொஸ்லாந்தை- மீரியாபெத்த தோட்டக் குடியிருப்பு பகுதி மண்சரிவு அபாயம் உள்ள பகுதி என்று அந்தத் தோட்டத்தின் கம்பனிக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை (more…)
விட்சர்லாந்து, போலந்து, பங்களாதேஷ், பெல்ஜியம், கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர். (more…)
வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் (foreign passport holders) வட மாகாணத்தின் சில பிரதேசங்களுக்குச் செல்வது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்கள் அரச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும். (more…)
பதுளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீரியபெந்த தோட்டத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கொஸ்லாந்தை பகுதிக்குச் சென்றார். (more…)
நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காரணமாக, 1,200 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக, அரச முகவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
பதுளை கொஸ்லந்தை மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது. (more…)
கத்தி திரைப்பட சர்ச்சையில் சிக்கிய லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக சில செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன. (more…)
மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளன என ஐ.நாவின்மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் (more…)
ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். (more…)
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் நீக்கியதையடுத்து குமரன் பத்மநாதனூடாக (கே.பி.) தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்தக்கூடுமென பிரதம எதிர்கட்சியான ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. (more…)
ஹைலன்ட் பால்மா மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்தார். (more…)
2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று திங்கட்கிழமை அவைக்கு வருகைதந்திருந்தார். (more…)
பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் கூறியுள்ளார். (more…)
இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
