- Tuesday
- May 6th, 2025

சபரகமுவைப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பல்கலைக்கழகத்தை காலவரையின்றி மூடிவிடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. (more…)

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை மீள ஆரம்பித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அச்சம் வெளியிட்டுள்ளது. (more…)

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆசனப்பட்டியை "SEAT BELT" அணியாமல் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (more…)

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர்,யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளையில் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி, நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குறியது (more…)

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற பாப்பரசர் பிரான்சிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரோமில் சந்தித்து (more…)

இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான காந்திலதா (வயது 35) என்ற பெண்ணின் 65 வயதான தாயும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (more…)

திருகோணமலை மாவட்டத்தில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்த பட்டதாரி பயிலுனர்களுக்கு 52 பேருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் திஸ்ஸ ரஞ்சித் டி. சில்வாவினால் நேற்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவற்றில் 20 சதவீதமான பால்மா மாதிரிகளில் டீசிடீ எனப்படும் (more…)

மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என கடந்த 9 வருட போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரின் தாடி, மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று (02) வெட்டப்பட்டது. (more…)

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. (more…)

இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 கோடி ரூபாய் அபராதம் கேட்டு இன்று வியாழக்கிழமை (02), உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். (more…)

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்காக அரசாங்கம் 8 கோடி 68 லட்சத்து 80 ஆயிரத்து 36 ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)

"மஹிந்த அரசின் அறிவிப்புக்கமைய தேசியத் தேர்தலொன்று நடத்தப்பட்டால், இந்த அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரே அணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது." (more…)

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது குறித்து நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். (more…)

தேர்தல் எப்பொழுது நடந்தாலும் ஐ.ம.சு.மு வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களமிறங்குவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. (more…)

வாரியபொலவில் இளைஞர் ஒருவரை யுவதியொருவர் அறைந்த சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. (more…)

All posts loaded
No more posts