- Wednesday
- October 14th, 2026
விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தலக்கோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர். விஜய்யின் அறிமுக பாடல் காட்சியை ஐந்து கோடி செலவில் அரங்கு அமைத்து படமாக்குகின்றனர். இதில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்த படத்தில் விஜய் என்ன...
அறிமுக இயக்குனர் ஆஷிப் குரைஷியின் இயக்கத்தில் உருவாகும் படம், உத்தரவு மகாராஜா. இந்தப் படத்தில் ஹீரோவாக உதயா நடிக்கிறார். சைக்கோ த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் மகாராஜாவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்து கடைசியில் எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்திருக்கிறார்கள். மகாராஜா கதாபாத்திரத்துக்கு அவரே சரியாக இருப்பார் என்பது இயக்குனரின் அசையாத நம்பிக்கை. எஸ்.ஜே.சூர்யா...
மாஷ் அப் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன டப்ஸ் மாஷ் அப்? இதுதான் தற்போது இணையதளங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டப்ஸ் மாஷ் அப் என்பது ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாக தரவிறக்கம் செய்யப்படும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதை, ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டால், இதில் நிறைய ஆடியோக்கள் வரும். அதில், நமக்கு தேவையான ஆடியோவை...
ஷங்கர் இயக்கும் படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியும், கமலும் ‘அபூர்வராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘16 வயதினிலே’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள். மொத்தம் 12 படங்களில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பிரிந்து விட்டார்கள். இருவரும் தனியாக நடித்து முன்னணி...
ஜாம்பவான் இயக்குநர், மணிரத்னத்தின், ஓ காதல் கண்மணி படம் குறித்து ரசிகர்கள் நேர்மறை விமர்சங்களை கூறிவருகின்றனர். மணிரத்னம் தனது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள். மவுனராகம், அக்கினி நட்சத்திரம், நாயகன், தளபதி, ரோஜா, பாம்பே, அலைபாயுதே போன்ற தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளை பிரசவித்த இயக்குநர் மணிரத்னம், மீண்டும் காதல் கதையோடு களமிறங்கியுள்ள படம்,...
சினிமாக்களை ஆய்வு செய்து தணிக்கைச் சான்றிதழ் அளிக்கும் சென்சார் போர்டு என்னை சுதந்திரமாக சுவாசிக்க விடாமல் தடுப்பதால் படைப்பு சுதந்திரத்தை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், ’எனது சுதந்திரத்தையும், என் படைப்பு சுதந்திரதையும் தடுக்கும் சென்சார் வாரியத்தின் செயல்பாடு என்னை...
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் அருவிப் பகுதியில் நடந்து வருகிறது. ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி, நந்திதா, சுதீப் நடிக்கும் இந்தப் படத்தை விஜய்யின் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். சமீபத்திய தகவல், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படம் வெளிவருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துவரும் இந்தப் படத்துக்கு நட்டி...
மே ஒன்றாம் தேதி கமலுக்கு மட்டுமின்றி ஸ்ருதிக்கும் முக்கியமான நாள். அன்று கமல் நடித்த உத்தம வில்லனும், ஸ்ருதி நடித்துள்ள கப்பார் இஸ் பேக்கும் திரைக்கு வருகின்றன. தந்தை, மகளின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது அபூர்வம். அது மே ஒன்று நடக்கயிருக்கிறது. கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் மே 1 திரைக்கு...
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா–2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2–ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ‘லாரன்ஸ்’ 70 வயது கிழவியாக நடித்து படங்கள் ஏற்கனவே வெளிவந்தன. இது தவிர 7 வயது...
ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு தமிழில் தகுதியான நடிகர், எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை என்று சொல்லி தனக்கு ரசிகர்கள் கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை துறந்தவர், இளம் பெண்களைக் கவர்ந்திழுக்கும் புன்னகைக்கு சொந்தக்காரர் என்ற பன்முகத்துக்கு பெயர்போன அஜித்துக்கு ‘தல’ என்கிற வைர கிரீடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது. ஐடைம்ஸ் என்ற இணையதளம்...
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ வருகிற மே 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில், இப்படம் வெளியாவதில் சில பிரச்சினைகள் எழுந்தன. திட்டமிட்டபடி படம் வெளிவருமா? என்ற சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தமிழ் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பாக தயாரிப்பாளர்...
ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில் விஜய்யின் புலி பட ஷூட்டிங் நடந்துள்ளது. ‘புலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரப் பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப் பட்டன. 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட...
கமல்ஹாசன் படங்கள் என்றாலே தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஒரு விதமான எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதேபோல் தான் உத்தம வில்லன் படத்தை அனைவரும் காண ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் சமீபத்தில் முடிந்து யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், இந்த சென்ஸார் குழுவில் இருந்த ஒருவர் லிங்குசாமிக்கு போன் செய்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்....
சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் அவர் பிறர் படத்திற்கு பாடிய பாடல்கள் மட்டும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இவர் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல் முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு பாட்டு பாடி வருகிறார். சமீபத்தில் வெளியான சண்முகபாண்டியனின்...
‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் அஜித்துக்கு 56-வது படமாகும். சிறுத்தை சிவாவும், அஜித்தும் ஏற்கெனவே ‘வீரம்’ படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளார். மேலும், அனிருத்...
காமெடி நடிகர் வடிவேல் ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’, படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது ‘எலி’ என்ற படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சதா நடிக்கிறார். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து வடிவேலு சதா ஆடிப்பாடும் டூயட் பாடல்...
கமலஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ படம் வருகிற 17–ந்தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் இந்துக் கடவுள்களை விமர்சித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை மாநகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளர் சத்யமூர்த்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:– ‘உத்தமவில்லன்’ படத்தில் கடவுளின் பெருமாள்...
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் புகைப்படங்கள், டீசர், மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி இப்படத்தின் மீது பெரும்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தையடுத்து தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தை இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....
பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா காதல் பிரிவிற்கு பிறகு இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தற்போது வந்த தகவலின் படி...
Loading posts...
All posts loaded
No more posts
