- Wednesday
- October 14th, 2026
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டடம் கட்டப்படும் என்று சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: படப்பிடிப்பு நேரம் போக, சங்கப் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். சங்க உறுப்பினர்களின் பட்டியல் வரையறை செய்யப்படுகிறது. நடிக்காதவர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். நடிப்பவர்கள் பலருக்கு உறுப்பினர்கள் அட்டைகள்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது வெளிவர உள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், தம்பி ராமையா, கபீர் சிங், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. அதுபோல் இப்படத்தின் டீசரும்...
கம்ப்யூட்டர், டேப்லட், ஆன்ட்ராய்ட் போன் என்று எதுவாக இருந்தாலும் சரி. உங்களால் இப்போது இந்த செய்தியைப் படிக்க முடிவதற்குக் காரணம் ஒரு நடிகை என்றால் உங்களால் நம்ப முடியுமா? கொஞ்சம் கஷ்டப்பட்டாவது நம்பி விடுங்கள். ஏனென்றால் அதுதான் உண்மை... நாம் இப்போது பயன்படுத்தும் ப்ளூ டூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில்நுட்பத்திற்கெல்லாம் அடி நாதம்...
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு கமலின் மகள் ஸ்ருதிஹாசன், நடிகை சோபனா ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 1954 ம் ஆண்டு பிறந்த கமல் ஹாஸன், தனது 5 வயது தொடங்கி சினிமாவில் நடித்து வருகிறார், இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடு கமலுக்கு அவருடைய மகள்...
ரஜினியின் ‘கபாலி’ படபிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அங்கு அவர் வலம் வருகிறார். ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்த பிறகு ஷங்கரின் ‘எந்திரன்–2’ படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் ஷங்கர் தீவிரமாக இருக்கிறார். ஹாலிவுட் பட வரிசையில் இதை சேர்க்கும் வகையில் ‘எந்திரன்–2’ படத்தில் ஹாலிவுட் பிரபல நடிகர் அர்னால்டை...
பாலி படத்தில் மகளைத் தேடி அலையும் வயதான தாதா வேடத்தில், ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் மலேசியாவில் நடத்தத் திட்டமிட்ட படக்குழுவினர், அதே...
ஒகே கண்மணி படத்தில் துல்கரின் நண்பராக நடித்த பிரபு லஷ்மண் இன்று காலமானார்.இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேர்ந்தது. பிரபு லஷ்மண், தனியார் கல்லூரி ஒன்றின் துணைத் தலைவராகவும் உள்ளார். ஓகே கண்மணி படத்தில் அவர் துல்கரை Buddy என அழைப்பார். அதுவே அவருடைய அடையாளமாக மாறிப்போனது. இதனால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்துக்கு...
ரஜினிகாந்துடன் எந்திரன் 2 படத்தில் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் நான் சொல்லும் கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொண்டால் தான் உள்ளே வருவேன் என்று அர்னால்டு வெளியே நின்று கொண்டிருக்கிறார். எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2 வது பாகத்தை முன்பைவிட பிரமாண்டமாகவும், அதிக...
விஜய் சேதுபதி– நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தயாரித்தவர் தனுஷ், இயக்கியவர் விக்னேஷ் சிவன். மீண்டும் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தையும் விக்னேஷ் சிவன்தான் இயக்குகிறார். இந்த படத்தில் திரிஷாவும் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த...
கட்டிப்பிடித்து உருளாத குறையாக நடிகர் சங்கத் தேர்தலில் எதிரும் புதிருமாக நின்ற விஷாலும் ராதாரவியும், அப்படி ஒரு சமாச்சாரமே நடக்காத மாதிரி கைகோர்த்து விட்டார்கள் மருது படத்தில். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதுவரை ராதாரவி வேறு எந்தப் படத்திலும் வாங்காத பெரும் தொகையை இப்படத்தில் சம்பளமாகத் தருகிறாராம் விஷால். இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்த...
மலாய மக்கள், சீனர், தமிழர் மற்றும் பல நாட்டவர்களின் கலவையான மலேசியாவில் எந்த நாட்டு பிரதமர், அதிபர் அல்லது எத்தனை பெரிய நடிகர் வருகை தந்த போதும், அந்த மக்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. தங்கள் பக்கத்தில் எத்தனைப் பிரபலம் நடந்து போனாலும் அந்த மக்கள் கண்டு கொள்வதில்லை. அல்லது ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அத்தனை...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுதல், உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்த்தல் போன்ற பணிகளில் புதிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் உள்ள நாடக நடிகர்கள் பற்றிய கணக்கெடுப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக...
ஏ.ஆர்.ரகுமான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான். பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருக்கும் ரகுமான் மிக அரிதாகத்தான் மற்றவர்களின் புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிர்ந்துக்கொள்கிறார். அப்படிபட்ட ரகுமான் ஒரு வீடியோவை பகிர்ந்துகொண்டார் என்றால் அதன் முக்கியத்துவத்தை சொல்லி தெரியவேண்டியது இல்லை. வாழ்க்கை மீது புகார் சொல்பவர்களுக்கானது இந்த வீடியோ என்று ரகுமான்...
புலி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது....
நடிகை ஐஸ்வர்யாராய், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை மணந்து குடும்பம், குழந்தை என்று இருந்ததால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கினார். 3 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், திடீரென மீண்டும் நடிக்க வந்தார். ‘ஜாஷ்பா’ என்ற இந்தி படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த...
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல் தேவ், தம்பிராமையா ஆகியோர் நடித்துள்ளார்கள். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் இடம் பெற்ற ‘ஆலுமா......
பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது தந்தை கதாபாத்திரத்திற்கு நடிக்க தயாராகி வருகிறார். துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு தந்தையாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுதவிர, பாடலாசிரியர் பா.விஜய்...
டெங்குவின் கோரப் பிடியில் சிக்கி சென்னையில் உயிர் துறந்தார் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (வயது 13). பிரசன்னாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது என்ன நோய் என்று ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் டெங்கு காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். சென்னை...
ஹாலிவுட்டின் எவர்கிரீன் அழகி, அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆணையத்தின் சிறப்புத் தூதர், பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பின் இணை நிறுவனர். உலகில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர் என்று பன்முகங்கள் கொண்ட ஏஞ்ஜலினா ஜோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி...
தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள ‘தங்கமகன்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவ்விரு படங்களுக்கு பிறகு தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் இருவரை ஒப்பந்தம் செய்ய முடிவு...
Loading posts...
All posts loaded
No more posts
