- Thursday
- October 15th, 2026
ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், கார்த்தி என வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் சேர்ந்து தானும் வளர்ந்தவர் இயக்குனர் ராஜேஷ். 'சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களின் வெற்றி அவரை வெகு வேகமாக உச்சத்திற்குக் கொண்டு போனது. அதே வேகத்தில் 'அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'...
இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது. நோக்கம் பிரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை ஒரே நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும். சமூக ஊடகத்தில்...
சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடிக்கும் படம் 24. யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இன்று நேற்று நாளை டைம் மிஷின் பற்றிய படம். அதைபோன்ற கதைதான் 24ம் என்று கூறப்பட்டது. அதனை இப்போது இயக்குனர் விக்ரம் குமார் உறுதி...
மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி திரைப்படம்...
பிரபல நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45.மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் இவர் பாத்திரங்கள் ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழில் ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு புகழ் சேர்த்தன....
சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள் வெளிநாடு, உள்நாடு என பல ஊர்களில் பிரமாண்ட இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், இளையராஜா தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவரைத் தொடர்ந்து யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரும் அமெரிக்கா,...
சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சூப்பர் ஹிட்டானதால் அடுத்தடுத்து அவர் பல படங்களில் கமிட்டானார். ஆனால் பின்னர் வெளியான சில படங்கள் வெற்றி பெற்றபோதும் பரபரப்பாக ஓடவில்லை. அதனால் எதிர்பார்த்தபடி ஸ்ரீதிவ்யாவுக்கு மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் புக்காகவில்லை. அதோடு, மலையாள ரீமேக் படமான பெங்களூர் நாட்கள் படமும் அவரை ஏமாற்றிவிட்டது. இந்த...
தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகராக இருப்பவர் விஜயசேதுபதி. அதிகபட்சம் 3 மாதங்களுக்கு மேல் அவர் எந்த படத்தையும் இழுத்தடித்ததில்லை. அதோடு, அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க பல நிறுவனங்கள் வெயிட்டிங்கில் இருப்பதால் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்....
கடந்த மாதம் 28-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த காட்டலாங்கோ லியோன் என்பவருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது என்ற தகவல் இப்பொது வெளியாகி இருக்கிறது. அறிவியல், தொழில் நுட்ப பிரிவில், காட்டலாங்கோ லியோனுக்கும், அவரது குழுவினருக்கும் கூட்டாக ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது....
புலி பட ஆடியோ வெளியீட்டின்போது டி.ராஜேந்தர் பேசிய பேச்சின் சூடே இன்னும் போகவில்லை. இந்த நிலையில் அவரை தெறி படத்திற்காக மீண்டும் கூட்டி வந்து விட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். விஜய்யின் தெறி படத்தில் ஒரு பாட்டுக்கு பாட வைத்துள்ளனராம் ராஜேந்தரை. குத்துப் பாட்டாம்.. அதுவும் செம்ம குத்துப் பாட்டு என்று ஜிவி.பிரகாஷே தனது பேஸ்புக் பக்கத்தில்...
விக்ரமுடன் முன்பு ஒரு படத்தில் நடிக்கயிருந்த நயன்தாரா, சில காரணங்களால் அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது ரகசிய ஏஜென்ட், திருநங்கை என இரண்டு விதமான வேடங்களில் விக்ரம் நடித்து வரும் இருமுகன் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்திருக்கிறார். மேலும், வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களைகூட ஆச்சர்யப்படுத்தி வந்துள்ள விக்ரம், இந்த படத்தில் நடித்துள்ள...
சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ராஜா, காயத்ரி என்ற புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் ஒரு பூனை பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது. செல்பி என்கிற பெர்சியன் ரக பூனைதான் இந்த படத்தில் சிலரை சஸ்பென்சாக பழிவாங்குகிறதாம். அந்த பூனை பழி வாங்கும் காட்சிகள் சம்பந்தப்பட்ட சிஜி ஒர்க் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும், வின்சென்ட் அடைக்கலராஜ்...
நடிகர் சங்க பொதுக்குழு வருகிற 20-ந் தேதி கூடுகிறது. இதில் பங்கேற்க ரஜினிகாந்த் உள்பட 3 ஆயிரத்து 200 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். இதுவரை 5 முறை செயற்குழு கூட்டங்கள்...
3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம் என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து கிடுகிடுவென வளர்ந்தவர் அனிருத். பீல்டில் என்ட்ரியாகி சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசைய மைத்ததோடு, முன்வரிசையில் இருந்து கொண்டிருந்த இசையமைப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்தவர் அனிருத். ஆனால் அப்படி அவர் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோதுதான் பீப் பாடல் விவகாரம்...
அட்லி இயக்கத்தில் 'தெறி' படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். குடும்பப் பாங்கான கதை கொண்ட அந்த படத்தில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, அவருக்கு அப்படத்தில் மூன்று நடிகைகள் ஜோடி என்றும், அந்த வேடங்களில் காஜல்...
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கி உள்ளது. இது தொடர்பாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணி, தேர்தல் விழிப்புணர்வு படத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்...
சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை பெற்றுள்ளது. இவ்விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். இவர், சிறப்பு ஒளிப்பதிவாளராக தேர்வு...
நடிகர் திலகம் சிவாஜி, வாணிஸ்ரீ, லதா, ஏவிஎம் ராஜன், நடித்த 'சிவகாமியின் செல்வன்' 1974ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். இனியவளே என்று பாடி வந்தேன்...., மேளதாளம் கேட்கும் நேரம் பெண் பார்க்க வந்தேனடி..., எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது...,...
கார்த்தி, தமன்னா, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தின பாடல் வெளியீட்டு விழாவில் நாகார்ஜுனா பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. சூர்யா படத்தை கண்டு தெலுங்கு ஹீரோக்கள் பயந்து, தங்கள் பட வெளீட்டை தள்ளி வைக்கிறார்கள் என்றார். விழாவில் அவர் பேசியதாவது: நான் சென்னையில் பிறந்தவன். எனவே நானும் சென்னைக்காரன் தான். இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான...
இசைஞானி இளையராஜா பாவம், அவரது வரலாற்று சாதனையான ஆயிரமாவது படம், தோல்விபடமாக அமைந்தது. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கான விழாவை பெரிய அளவில் எடுக்க இயக்குனர் பாலா திட்டமிட்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. திரைத்துறையினர் யாரும் இதுப்பற்றி யோசிக்காத நிலையில் தனியார் டிவி இதனை பெரிய அளவில் விழாவாக எடுக்க முயன்றது. ஆனால் அதுவும் இளையராஜாவுக்கும், ராஜா...
Loading posts...
All posts loaded
No more posts
