வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று(11) யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். Read more »

வடமாகாணசபை அவைத்தலைவராக சீ.வி.கே சிவஞானம் நியமனம்

வடமாகாணசபை அவைத்தலைவராக சீ.வி.கே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்டக்கிளைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளருமாவார். பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு உறுப்பினர் அன்ரனி நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று(9) இரவு நடைபெற்ற கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தின் சந்திப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினமே அமைச்சர்கள் தெரிவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை தெரிந்ததே.... Read more »

முதலமைச்சர் கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றார் விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,... Read more »

விக்னேஸ்வரனுக்கும், குர்ஷித்திற்கும் இடையிலான சந்திப்பில் திடீரென அகற்றப்பட்ட வடமாகாண சபைக் கொடி

வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றினர். Read more »

வெளியாகியது வடக்கு மாகாண அமைச்சர்கள் விபரம் முடிவுக்கு வந்தது இழுபறி!

வடக்கு மாகாணசபையின் அமைச்சுப் பங்கீட்டு இழுபறி ஒருமாதிரி முடிவுக்கு வந்துள்ளது. Read more »

ஜனாதிபதி மற்றும் ஆளுனர் முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார். Read more »