யாழ், கிளி மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள் !

வடக்கிற்கு வெளியே வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வாக்காளர் இடாப்புப் பதிவில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு, (more…)

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (more…)
Ad Widget

காற்றுடன்கூடிய மழைக்கான சாத்தியம்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் காற்று,மழையுடன் கூடிய காலநிலை தொடர (more…)

தமிழ் இணைய மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014 இனை புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது (more…)

மத விவகாரங்கள் தொடர்பில் நீங்களும் முறைப்பாடு செய்யலாம்!

மத விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பொலிஸ் குழு ஒன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. (more…)

பொதுமக்கள் முறைப்பாட்டுக்குழு ஆரம்பிப்பு

வடமாகாணத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 'வடமாகாண பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (more…)

கல்வி அபிவிருத்தி ஆலோசனைச் செயலமர்வு

வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைச் செயலமர்வு எதிர்வரும் 23 மற்றும்24 ஆம் திகதிகளில் (more…)

வடமராட்சி கிழக்கு மணல் அகழ்வு தொடர்பாக அவசர கலந்துரையாடல்

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பிரதேச மக்கள் வடக்கு மாகாண விவசாய,கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம் (more…)

ஜய புது வருடம் திங்கள் 14. 04.2014 அதிகாலை 6.11 இற்கு பிறக்கின்றது

ஜய புது வருடம் திங்கட்கிழமை 14. 04.2014 அன்று இலங்கை நேரப்படி காலை 6.11 இற்கு அத்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், (more…)

மோட்டார் சைக்கிள்களின் விளக்குகளை ஒளிரவிடக் கோரிக்கை

தங்களது மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) இன்று முதல் பகல் வேளைகளில் ஒளிரவிட்டுச் செல்லுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

கோயில் காணிகள் குறித்து பதிவினை மேற்கொள்க

'பிம்சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் காணப்படும் கோயில் காணிகளை பதிவுசெய்யுமாறு நிர்ணயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் க.பார்த்தீபன் அறிவித்துள்ளார். (more…)

ஏப்ரல் 15 பொது மற்றும் வங்கி விடுமுறை

ஏப்ரல் 15 பொது மற்று வங்கி விடுமுறையாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அலுவல்கள் அறிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள்

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள் சித்திரை மாதம் 02ம்,03ம,4ம் திகதிகளில் நடைபெறும் என யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் அறிவித்துள்ளது. (more…)

தெரியாததை தொடவேண்டாம் – இராணுவம்

வடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில். கிடக்கும் இனங்காண முடியாத பொருட்கள் தொடர்பில் உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்துமாறும் (more…)

‘ஒன்லைன் மூல விஸா’ இணையத்தளம் போலியானது – இந்தியத் துணைத் தூதரகம்

இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் 'ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்' என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென (more…)

500 ரூபா குறித்து அவதானமாக இருக்கவும் – பொலிஸ்

x/25 524376 என்ற இலக்கம் கொண்ட 500 ரூபா நாணயத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (more…)

யாழ் நகரில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்

ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு ஏமாந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீணாக்க வேண்டாம் (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதியத் தவறியோருக்கு புதன்கிழமை வரை சந்தர்ப்பம்

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர். (more…)

யாழில் சர்வதேச புகைப்படக் கண்காட்சி

தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் எதிர்வரும் 22,23 தினங்களில் யாழில் நடத்தவுள்ள 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் (more…)

உணவகங்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்

யாழ். குடாநாட்டில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரன் அறிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts