- Saturday
- March 7th, 2026
வீதித் திருத்த வேலைகளில் ஈடுபடும் அரச, தனியார் திணைக்களங்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஜனாதிபதியினால் புதிதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் பெறுமதி மிக்க இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடிப் பகுதியிலுள்ள வீடுகளில் தாலிக் கொடி களவில் ஈடுபட்ட இருவரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பாலத்தடியில் டாடா வடி வாகனமும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மேதிக் கொண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். (more…)
கொக்குவில் இந்துக்கல்லுாரியில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லுாரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லுாரி வெற்றி பெற்றது. (more…)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான 107ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டம் கடந்த வியாழக்கிழமை (more…)
யாழில் தென்பகுதி வியாபரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக யாழ்.உள்ளுர் வியாபாரிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்த முடியாதவாறு இருப்பதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன. (more…)
யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது (more…)
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனொருவன் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்ட பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.நகரில் அமைக்கப்பட்ட இரண்டாவது யாழ்.அங்காடிக் கடைத் தொகுதி சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)
சுதுமலை தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது. (more…)
யாழ். புத்தூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் யைளிக்கப்பட்டுள்ளது. (more…)
மீளக்குடியமராமல் உள்ள வலி.வடக்கு மக்கள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். (more…)
யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்துகளுக்கு வழி அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சிறு குற்றங்கள் புரிந்த 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்துள்ளார். (more…)
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவினால் நஷ்டஈடு கோரி உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)
கைதடிப் பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
