யாழ். நகரப்பகுதியில் இரு நாட்கள் குடிநீர் தடை

யாழ். கோண்டாவில் பிரதான நீர் விநியோக குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், நேற்று மாலையில் இருந்து இன்றும் குடிநீர் விநியோகம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் நீர் வேலைப் பகுதியினர் அறிவித்துள்ளனர். (more…)

நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக குடியேறினார் புத்த பெருமான்!

நாவற்குழிப் பகுதியில் அத்துமீறிக் குடியேறிக் கொண்ட சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

குருநகரில் தீயில் எரிந்த பெண்ணொருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

தீயில் எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண்ணொருவர் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

இலஞ்சம் கேட்டால் முறையிடவும்: அங்கஜன்

அரச நியமனங்கள் பெற்றுக்கொள்வதற்கு எவராவது இலஞ்சம் கேட்டால் அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். (more…)

வட மாகாண ஊழியர்கள் 150 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சபையினால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பிரதம செயலாளரினால் இடை நிறுத்தப்பட்ட 40 ஊழியர்களுடன் 150 புதிய ஊழியர்களுக்கும் நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. (more…)

மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!

கடும் காற்று காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

சிவ தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவுதினம்

சிவ தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. (more…)

க.பொ.த உயர்தரப் பரீட்சை மீள்திருத்திய முடிவுகள் இணையத்தளத்தில்

2012 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மீளாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: முதியவர் கைது

4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 68 வயது முதியவரை கைதுசெய்துள்ளதாக யாழ்.சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். (more…)

கால்நடைகளுக்கான புற்கள் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு மானிய ஊக்குவிப்பு

கால்நடைகளுக்கான புற்கள் வளர்ப்பில் ஈடுபடும் தொழில்முயற்சியாளர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை அங்கத்தவர்களுக்கு சான்றிழ்கள் வழங்கிவைப்பு

யாழ். கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை அங்கத்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)

படையினரை யாழ். மக்கள் விரும்புகின்றனர்: லலித் வீரதுங்க

யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். (more…)

டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

நுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. (more…)

பழைய பூங்காவில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுகின்றது

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களின் வழிகாட்டலில் யாழ் பழைய பூங்கா புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. (more…)

நல்லை ஆதீன புதிய கட்டித் தொகுதி திறப்பு

லண்டன் வாழ் மக்களின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நல்லை ஆதீன குரு முதல்வர் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் மிரட்டி கப்பம் பெறும் சிங்கள நபர்கள் பொலிஸாரும் உடந்தை! வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர். (more…)

வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற அரசாங்கம் தீவிர முயற்சி: புளொட்

யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது' என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சாட்டியுள்ளார். (more…)

முதன் முறையாக இலங்கை நீதிமன்ற வரலாற்றில் ஜீ.பி.எஸ். தொழில்நுட்பம்

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

இன்று போய் நாளை வாருங்கள்: தமிழக மீனவர்களுக்கு நீதிமன்று தெரிவிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரையும் நாளை ஆஜர்படுத்துமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஒருமணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.போதானாவைத்தியசாலை தாதியர்கள் இன்று ஒரு மணித்தியால கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts