- Thursday
- August 28th, 2025

வடமராட்சிப் பகுதியில் வீடென்றில் நுழைந்த சிவில் உடைதரித்த இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

காரைநகர் பகுதி இளைஞர் யுவதிகளுக்கான கணினி, தச்சு, பொறியியல், துறைகளிற்கான தொழிற்பயிற்சிநெறி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் 342 சிறுவர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. (more…)

கரவெட்டிப் பிரதேச சபையின் பிரதான அலுவலகம், உப அலுவலகங்கள், பொதுச் சந்தை, நூல் நிலையம் என்பனவற்றில் குப்பைகூளங்கள் நிரம்பி அசுத்தமாக இருப்பதாக சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். (more…)

வடக்கு, மத்திய வடமேல் மாகாண சபைக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நாளை வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. (more…)

யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வியாழக்கிழமை வரை யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் திருநாவுக்கரசு ஒத்திவைத்தார். (more…)

5 இற்கும் மேற்பட்டவர்களையும் ஆடொன்றையும் கடித்ததாக கூறப்படும் கட்டகாலி நாயொன்றின் தலை துண்டிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

யாழ். ஆனையிறவு பிரதேசத்தில் முதற் தடவையாக புகையிர நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் இளைஞரொருவரை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். (more…)

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு( ஈபிடிபி) 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

வவுனியா,கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (more…)

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வடபகுதியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தென் பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய சுதந்திரமான வாழ்க்கை வடபகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. (more…)

குடாநாட்டின் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 180 பேர் உட்பட 208 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட படகு ஒன்று அலையால் எத்துண்டு, பாறையில் மோதி நேற்றிரவு நடுக்கடலில் கவிழ்ந்தது. (more…)

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை போதைப் பாவனைக்குள் தள்ளிச் சீரழிக்கும் திட்டமிட்ட சதி அம்பலமாகி இருக்கிறது. (more…)

வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts