60 அலகுகளுக்கு குறைவாக மின் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு எதுவித கட்டண அதிகரிப்பும் இல்லை

ceylon_electricity_boardமாதம் ஒன்றிற்கு 61 தொடக்கம் 180 அலகுகள் வரை மின்சாரத்தை உபயோகிக்கும் மின் பாவனையாளர்களுக்கு 25% எரிபொருள் கட்டண கழிவு நிவாரணமாக வழங்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 60 அலகுகளுக்கு குறைவாக மின் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு எதுவித கட்டண அதிகரிப்பும் செய்யப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 121-126 வரையான அலகுகள் பயன்படுத்துபவர்களுக்கு 120 அலகுக்கான கட்டணம் அறவிடப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor