நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம்; கடல் வழியாகச் சென்றடைந்த எரிபொருள் பவுசர்!

நெடுந்தீவு மக்களின் எரிபொருள் விநியோகத்தை இலகுபடுத்தும் வகையில், எரிபொருள் தாங்கி ஊர்தி (பவுசர்) கடல் வழியாக நெடுந்தீவைச் சென்றடைந்துள்ளது. நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளில் ஒன்றான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீவக மக்களின் அன்றாடத் தேவைகள், போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எரிபொருள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது....

யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!

அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை - பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய செல்வகுமார் என்பவர் தேங்காய்த் துருவியால்...
Ad Widget

“ரஜினியை தொந்தரவு செய்வேன்” – ராஷி கன்னா

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தர்மன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா மற்றும் ராம் பொதினேனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல்...

பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்கள் தொடர்பில் அவதானம்!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குளிரூட்டப்பட்ட மீன் மற்றும் இறைச்சி வகைகளைக் கொள்வனவு செய்யும்போது விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பொதியிடப்பட்ட உணவுப்...

இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆப்பிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை!!

பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத இரகசிய ஒப்பந்தமொன்றின் கீழேயே நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரசாங்கத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத 'எஸ்வத்தினி' (முன்னர் சுவாசிலாந்து) நாட்டிற்கே குறித்த நபர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி (BBC) செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. கடுமையான...

30-ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானம்!!

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், எதிர்வரும் 30-ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கமைய, அன்றைய தினம் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மி. மீ.க்கும் அதிகமான பலத்த மழை!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய,...

20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு!

20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் HIV தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவடையும் போது 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவின் கீழ் 88 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்,...

யாழ் மாநகர எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற கட்டுமானம் அகற்றம்!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று, வீதி எல்லைக்கோட்டிற்குள் மாநகர சபையின் அனுமதியின்றிக் கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குறித்த அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, பொலிஸாரின் முன்னிலையில் மாநகர பிரதம பொறியியலாளர் தலைமையிலான மாநகர உத்தியோகத்தர்கள் குழுவினரால் குறித்த வீதி...

HDFC வங்கியில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HDFC வங்கியில் (Housing Development Finance Corporation Bank) காணப்படும் பின்வரும் வெற்றிடங்களுக்கு, தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகள்: Software Engineer - IT Company Secretary Manager - Internal Audit Threat Analyst Security Operations Centre (SOC) Analyst...