- Thursday
- November 19th, 2026
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்திக் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், 8 பேருக்கு மரண தண்டனை விதித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் , 9ஆவது பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (19) வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார். கடந்த...
சீனாவின் பெய்காங் பல்கலைக்கழக (Beihang University) ஆய்வாளர்கள் குழுவொன்று, முடி உதிர்வு மற்றும் வழுக்கைத் தலை (Androgenetic Alopecia) பிரச்சினைக்குத் தீர்வாக "டீடாங்கிள்" (Detangle) என்ற பெயரில் புதிய பரிசோதனை ரீதியான இலத்திரனியல் சீப்பொன்றை உருவாக்கியுள்ளது. இந்தச் சீப்பின் பற்களுக்கு இடையே உருவாகும் துடிப்பு மின்புலங்கள் (pulsed electric fields) ஊடாக, சருமத்திற்கு எவ்விதப் பாதிப்பும்...
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தவணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே அவர் மீது இனந்தெரியாத...
தென் ஆப்பிரிக்கா - பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன் னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 557 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 2 ஆவது இன்னிங்சை ஆடிய பங்காளதேஷ் 4 ஆவது...
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி மனிதப்புதைகுழியை அடையாளம் காண்பித்த வேளையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தானும் அங்கு இருந்ததாகவும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணை செயன்முறைகளுக்குத் தேவைப்படக்கூடிய தகவல்கள், ஆவணங்கள் மற்றும் பதிவுகளை நீதிமன்றத்துக்கு அளித்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்...
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், காணி மோசடி, மணல் மற்றும் மரக் கடத்தல், வாள்வெட்டுக் குழுக்களின் மீள் தலைதூக்கல், வீதி விபத்துகள் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸாரும் அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும்...
யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது வேலணை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் ஏற்பாட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் உணர்வெழுச்சியாக வழமை போன்று இம்முறையும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு முன்னெடுக்கப்படும்...
இந்தியத் திரையுலகில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் ‘ராமாயணா’ திரைப்படம் டாப் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. வெளியான 13 நாட்களிலேயே 1,483 கோடி ரூபா வசூல் ஈட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய வசூல் பட்டியலில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படம் 2,070...
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுவினர் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர். இதனை முன்னிட்டு நடைபெற்ற சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், நேற்று வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
யாழ்ப்பாணத்தின் காற்றின் தரக் குறியீடு 200 என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. இன்று (19) காலை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டத்தை எட்டியுள்ளது. இதற்கமைய, இன்று காலை 7.05 மணியளவில் பத்தரமுல்லையில் 179 ஆகவும், கிளிநொச்சியில் 158 ஆகவும்,...
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2 வயதும் 6 வயதுமுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில்...
யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் இணையத்தள வடிவமைப்பு, Online மற்றும் Offline மென்பொருட்கள் மற்றும் Mobile Apps வடிவமைப்பு ஆகிய சேவைகளை கடந்த 22 ஆண்டுகளாக வழங்கி வரும் Speed IT Net நிறுவனத்தில் நிலவும் Marketing Executives (சந்தைப்படுத்தல் அலுவலர்கள்) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிறுவனத்தின் சேவைகள் மற்றும் மென்பொருட்களை பொதுமக்கள் மற்றும்...
