யாழ் பல்கலையில் கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்!!

பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்கள் சம்மேளனம் முன்வைத்துள்ள கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு கோரி, இன்றைய தினம் புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாள...

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை திட்டத்துக்கு ரூ. 1 பில்லியன் கோரும் தமிழக அரசு!

ராமேஸ்வரம் - தலைமன்னார் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை உள்ளிட்ட ஐந்து முக்கிய கடல்சார் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்திய மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. புதுடெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மொத்தம் 9,600 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்கான திட்ட...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு புதிய சேவை நிலையங்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்காக 2025ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட திறமை அடிப்படையிலான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, குறித்த...

தனிமையில் வசிக்கும் முதியோரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை!

தனித்து வசிக்கும் முதியவர்கள், குற்றவாளிகளின் எளிதான இலக்குகளாக மாறுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர். பிள்ளைகள் வேலைவாய்ப்புக்காக வெளியேறுதல், வெளிநாடுகளுக்குச் செல்லுதல் அல்லது வேறு மாகாணங்களில் வசித்தல் போன்ற காரணங்களால் முதியவர்கள் வீடுகளில் தனித்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகக் பொலிஸ் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, போதைப்பொருளுக்கு அடிமையான நபர்கள் பணம்...

தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gov.lk ஊடாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், மாணவர்களுக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதை...

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு!

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க விடுத்த கோரிக்கை மற்றும் நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற் கொண்டு, லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நிர்வாக சபை தீர்மானித்துள்ளது. இந்விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு (18) முதல் அமுலுக்கு வருகின்றது. 12.5 கி.கி. சிலிண்டர்: ரூ. 745 இனால் குறைக்கப்பட்டு, இதன் புதிய சில்லறை விலை...

நண்பர்கள் இருவரும் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மரணம்!

குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த நண்பர்கள் இருவரும், யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்தளை யட்டவத்தை வீர பராக்கிரம வித்தியாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள புத்தர் சிலைக்கு அருகில் முதலாவது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து புத்தர் சிலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....

பிரியங்கா வீட்டுப் பணிப்பெண்ணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்!

டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய், இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தியின் இல்லத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது, பிரியங்கா காந்தி தனது இல்லத்தில் கடந்த...

BBC, HSBC உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்!

BBC, HSBC UAE வங்கி, Air France மற்றும் IKEA உள்ளிட்ட சுமார் 200 முக்கிய இணையத்தளங்கள், நிதித் தகவல்களைத் திருடும் மற்றும் Apple சாதனங்களை முடக்கும் நோக்கில் தீங்கிழைக்கும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதான நிறுவனங்கள் தங்களது பயனர்களின் ஒன்லைன் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் 'Optimizely' டிஜிட்டல் தளத்தில்,...

குவைத் வான்பரப்பில் எதிரி நாட்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தல் – நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் விபத்து!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடான குவைத் மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் எட்டப்படாத சூழலில் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எதிரிகளின் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துத் தகர்த்ததன் விளைவாகவே...

ஓய்வு பெற்றார் எம்.எஸ். தோனி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடையாளமாகத் திகழ்ந்து வருபவருமான எம்.எஸ். தோனி, ஐபிஎல் போட்டிகளில் ஒரு வீரராக ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராகப் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார். 2008-ஆம் ஆண்டு ஐபிஎல்...

IPL 2027: ஆறு இலங்கை வீரர்கள் விடுவிப்பு; மூவர் தக்கவைப்பு!

2027 இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு முன்னதாக, ஆறு இலங்கை வீரர்கள் தங்களது அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய ஆறு வீரர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணிக்காக தசுன் ஷானக மற்றும்...