- Monday
- September 28th, 2026
அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தங்களது பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், எரிபொருள் விநியோகப் பணிகளிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக இலங்கை பெட்ரோலிய தனியார் டேங்கர் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை (28.09.2026) தங்களது பிரச்சினை தொடர்பாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜெ. ராஜகருணாவுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் ஏ. எம்....
பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யும்போது, விண்ணப்பதாரர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை மிகவும் துல்லியமாகச் சரிபார்க்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சின்னதம்பி பிரகாசன் இது குறித்து தெரிவிக்கையில் - தற்போது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பாலினம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட...
தென்னாபிரிக்காவின் முக்கிய நகரங்களான ஜோகார்னஸ்பேக் மற்றும் கேப் டவுன் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகளில் சில மணிநேர இடைவெளியில் இடம்பெற்ற இரு கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜோகார்னஸ்பேக்கிற்கு மேற்கே உள்ள வெடேலா நகரப் பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஏகே-47...
உலக சந்தையில் எரிபொருள் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகின்ற நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீது சுமத்தபோவதில்லை. எரிபொருள் நிவாரணத்துக்காக எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில்...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் எடுத்துச் சென்றமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த நிறைவிடத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திலீபனின் நினைவிடத்தில் அவரது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான கடந்த 15...
திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில்...
மாதம்பை - குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் தாய் பலத்த காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய - வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு ஆண்...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் நிதி தேவைக்கு ஏற்ப தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. அந்த வரிசையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதன்படி ‘தாய்மாமன்...
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண போட்டி இந்தியாவுக்கு ஆடும் கடைசி போட்டியாக அமையும் என்றும் கிண்ணத்தை வெல்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கொஹ்லி தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களாக 54 சதங்களை பெற்று சாதனை படைத்திருக்கும் கொஹ்லி, டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து...
இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
HDFC வங்கியில் வெற்றிடமாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக திறமையும் ஆற்றலும் மிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. காலியாகவுள்ள பதவிகள்: சிரேஷ்ட முகாமையாளர் - தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு (Senior Manager - IT Infrastructure & Security) உதவி முகாமையாளர் - அமைப்புகள் உருவாக்கம் (Assistant Manager - Systems Development) தகவல்...
