HDFC வங்கியில் பல்வேறு பதவி வெற்றிடங்கள்!

HDFC வங்கியில் வெற்றிடமாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக திறமையும் ஆற்றலும் மிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

காலியாகவுள்ள பதவிகள்:

  1. சிரேஷ்ட முகாமையாளர் – தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு (Senior Manager – IT Infrastructure & Security)

  2. உதவி முகாமையாளர் – அமைப்புகள் உருவாக்கம் (Assistant Manager – Systems Development)

  3. தகவல் பாதுகாப்பு இயக்கமைய ஆய்வாளர் (Security Operating Center – SOC Analyst)

  4. தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆய்வாளர் (Threat Analyst)

  5. ஒருங்கிணைந்த இடர் முகாமையாளர் (Integrated Risk Manager)

  6. முகாமையாளர் – உள்ளக கணக்காய்வு (Manager – Internal Audit)

  7. உதவி சட்ட அதிகாரி (Assistant Legal Officer)

  8. கம்பனி செயலாளர் (Company Secretary)

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.hdfc.lk/careers என்ற இணையதள இணைப்பு வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

  • பதவி வெற்றிடங்கள் தொடர்பான முழுமையான விவரங்களை இணையதளத்தின் ‘Careers’ பகுதியில் பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய தேதி:

  • விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 30.09.2026

தொடர்பு முகவரி:

மனிதவள, நிர்வாகத் துறைத் தலைவர்,

HDFC வங்கி,

த.பெ.இல. 2085,

சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு – 02.

தொலைபேசி எண்: 0112356800

இணையதளம்: https://www.hdfc.lk/careers

Related Posts