வட மாகாண சபையின் புதிய வேலைவாய்ப்புகள்!!

வட மாகாண சபையின் கீழ் வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் மற்றும் திறன் தடைப் பரீட்சைகளுக்கான (Efficiency Bar Examinations) அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1. வட மாகாண தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் (Grade III of Class 3)

  • பதவி நிலை வெற்றிடம்: வட மாகாண தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் (தரம் III, வகுப்பு 3) – திறந்த போட்டிப் பரீட்சை.

  • மேலதிக விபரங்களுக்கு: இணைப்பைப் பார்வையிடவும்

2. வீதி அபிவிருத்தி திணைக்கள ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் (Lab Technician Grade III)

  • பதவி நிலை வெற்றிடம்: வட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப சேவையில் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் தரம் III – திறந்த போட்டிப் பரீட்சை.

  • மேலதிக விபரங்களுக்கு: இணைப்பைப் பார்வையிடவும்

3. தொழில்நுட்ப உத்தியோகத்தர் – குடிசார் (Technical Officer – Civil)

  • பதவி நிலை வெற்றிடம்: மாகாண தொழில்நுட்ப சேவையின் கீழ் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்) தரம் III அல்லது பயிற்சிப் பிரிவு – திறந்த போட்டிப் பரீட்சை.

  • மேலதிக விபரங்களுக்கு: இணைப்பைப் பார்வையிடவும்

திறன் தடைப் பரீட்சை அறிவித்தல்கள் (Efficiency Bar Examinations)

4. அலுவலக ஊழியர் சேவை (Office Employee Service)

  • பதவி நிலை வெற்றிடம் / விபரம்: வட மாகாண அலுவலக ஊழியர் சேவையின் தரம் III, II மற்றும் I உத்தியோகத்தர்களுக்கான 1வது, 2வது மற்றும் 3வது திறன் தடைப் பரீட்சை.

  • மேலதிக விபரங்களுக்கு: இணைப்பைப் பார்வையிடவும்

5. பாடசாலை தொழிலாளி மற்றும் பாடசாலைக் காவலாளி சேவை (School Labourer, School Watcher Service)

  • பதவி நிலை வெற்றிடம் / விபரம்: வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைத் தொழிலாளி, பாடசாலைக் காவலாளி சேவைத் தரம் III, II மற்றும் I உத்தியோகத்தர்களுக்கான 1வது, 2வது, 3வது திறன் தடைப் பரீட்சை.

  • மேலதிக விபரங்களுக்கு: இணைப்பைப் பார்வையிடவும்

Related Posts