தமிழ் பிக் பாஸ் 10 தொடக்க விழா தேதி மற்றும் நேரம் வெளியானது!

விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் எப்போது தொடங்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதிகம் இருந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து வருகிறது. அதில் பல சீரியல் நடிகர் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் 10...

எல்நினோ தாக்கம்!! – மீண்டும் மின்வெட்டு!!

எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக்...
Ad Widget

கடற்படையினரின் நெகிழ்ச்சியூட்டும் மனிதாபிமான நடவடிக்கை!!

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலைமை காரணமாக நெடுந்தீவில் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ள நிலையில், அங்குள்ள குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமான நெடுந்தீவு மட்டக் குதிரைகள் உள்ளிட்ட நெடுந்தீவில் உள்ள விலங்குகள் நீர் தட்டுப்பாடு காரணமாக குடிக்க நீரின்றி தவித்து...

இந்திய பிரதமர் வேட்பாளர் ராகுலா?, விஜய்யா?

இந்திய பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா?, விஜய்யா? என்ற விஷயத்தில் காங்கிரஸ் - த.வெ.க கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேவை 118 ஆக இருக்க, அக்கட்சிக்கு 107 இடங்களே கிடைத்தன. இதனால், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2),...

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார். 36 அடி நீர்கொள்ளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டமானது தற்போது 19 அடியாக காணப்படுகின்றது....

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!!

2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பப்...

2ஆவது டெஸ்ட்: ஆரம்பமே இலங்கை அணி தடுமாற்றம்!

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 503 ஓட்டங்கள் குவித்து இமாலய நிலையில் உள்ளது. பதிலுக்குத் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து...

அமெரிக்க விசா கட்டணம் உச்சம்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அதிரடி!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான புதிய விதப்புரை ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்பினால் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இந்தக் கட்டண உயர்வை நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது. தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகள் பெரிதும் நம்பியிருக்கும் இந்த விசாக்களுக்கான...

இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவிப்பு: சொந்த இறுதிச்சடங்கிற்கே நடந்து வந்த நபர்!

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன...

5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம்!!

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (24) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டமூலத்தின் மூலம் விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச்...

தொலைந்த நகை அதே பஸ்ஸில் மீட்கப்பட்டது! இ.போ.ச சாரதி, நடத்துநர் நேர்மைக்குக் குவியும் பாராட்டு!

இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும் , உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட ( 4241...

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! கட்சிப் பெயரைப் பதிவு செய்யத் தீவிர ஏற்பாடு!

நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதன் பின் அதை அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே போல தனுஷும் காய்நகர்த்த தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் தனது கட்சிக்கு ஐந்து பெயர்களை தற்போது தேர்வு செய்து இருக்கிறாராம். அதை...

காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு!!

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி...

மின்சார வாகன கொள்வனவு பாரியளவில் அதிகரிப்பு!!

கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வாகன விற்பனை வேகமெடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் பல்வேறு வகைகள் கிடைப்பதால் நுகர்வோர் அதிகளவில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை கொள்வனவு செய்து வருவதாக கூறப்படுகின்றது. பெப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலையுயர்வு...

“அவருக்கு என்ன செய்யணும்னு தெரியும்!” – விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அந்தணன்

தமிழக முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் செய்திருந்த நிலையில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், அனைவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. அதை உட்கார்ந்து ஆராய்ந்து இதை...

கிழக்கு கடற்படை வீரர்களுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொண்ட குமார் சங்கக்கார!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வும் பட்டறையும் (Experience Based Lecture) நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோ கலந்து கொண்டார். இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைவாய்ப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  வெற்றியடமாகவுள்ள கல்விசாரா ஊழியர் (Non-Academic) நிரந்தரப் பணியிடங்களுக்குத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து இணையவழி (Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 1. வெற்றிட விபரங்கள் (Posts & Vacancies) துணை விடுதிப் பொறுப்பாளர் (Sub Warden - Full Time, Grade II): 02 இடங்கள் கால்நடை உதவியாளர் (Livestock Assistant, Grade III):...

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI), இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய...

இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!

21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் அணித் தலைவர்கள் அடங்கிய குழுவினர், பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு “மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் முறையான மருத்துவச் சிகிச்சை” கிடைப்பதை உறுதி செய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 23 அன்று விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோள், இம்ரான் கானின்...
Loading posts...

All posts loaded

No more posts