விஜயின் வெற்றிக்கொண்டாட்டம்! யாழில் நபர் ஒருவர் உயிர்மாய்ப்பு!!

விஜயின் தேர்தல் வெற்றியைக் கொண்டாட இடம் பெற்ற மது விருந்தில் பகிடிவதைக்கு உள்ளான நபர் ஒருவரு தனது உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழையைச் சேர்ந்த குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். தமிழக சட்ட மன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பெரு வெற்றிப்பெற்றுள்ளது. அதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இளைஞர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு...

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக சேர்க்கை கையேட்டை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதன்...
Ad Widget

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி: எலும்புக்கூடுகள் 254 ஆக உயர்வு

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி எட்டு நாட்களின் பின்னர் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து 249 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் (05 ஏப்ரல்) ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில்...