Ad Widget

இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!!

நிலவும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக பாடசாலைகளில் முதலாம் தவணையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட ஏனைய வெளிப்புற போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பான அறிவித்தல் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அதிபர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள...

ச.லலீசன் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா?? – கல்வி அமைச்சு விசாரணை முன்னெடுப்பு!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 'தமிழ் வேள்வி 2023' என்ற நிகழ்வில் 'ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?' என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட...
Ad Widget

வெடுக்குநாறி ஆலய விவகாரம் : 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸாரால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது...

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம்!!

நேற்று (17) மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை - தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப்...

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி!!

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. வருகிற மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாபதியின் பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புடின் பிரதமராக...