2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் ஒக்.24 இல் சமர்ப்பிப்பு! Editor - October 7, 2014 at 6:51 Tweet on Twitter Share on Facebook Pinterest Email 2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.