Ad Widget

160 தொழிற்சங்கங்கள் இணைந்து ​​வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு

வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கள் பல ஒன்றாக இணைந்து ​வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ள தயாராகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் மே மாதம் 3,4,5 ஆகிய ஏதாவதொரு நாளில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 160 தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Posts