Ad Widget

ஹிலாரியின் வெற்றிக்காக நல்லூரில் 1000 தேங்காய் உடைப்பு!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிங்டன் வெற்றிபெற வேண்டுமென நல்லூர் ஆயல சூழலில் நேற்று 1000 தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் சிவாஜிலிங்கம், சதீஷ் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடந்தது.

இதேவேளை, ஹிலாரிக்கான தமிழர் அமைப்பு என்ற பதாகையும் அங்கு கட்டப்பட்டிருந்தது.

sivaji2

sivaji-1

Related Posts