வடக்கு மாகாண பொதுச்சேவையின் நூலகர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு மாகாண பொதுச்சேவையின் நூலகர் தரம் III பதவிக்கான பதின்மூன்று (13) வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள்:

  • ப பதவி: நூலகர் (தரம் III) – வடக்கு மாகாண பொதுச்சேவை

  • வெற்றிடங்களின் எண்ணிக்கை: 13

  • விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.10.30

  • பரீட்சை திகதி: 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்

  • சம்பள அளவுத்திட்டம்: MN 3 2025 (ரூபா. 52,250 – 100,040/-)

மேலதிக விபரங்களுக்கு:

மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளவும் பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும்:

வடக்கு மாகாண சபை உத்தியோகபூர்வ இணையத்தளம்

Related Posts