வடக்கு மாகாண தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு மாகாண பொதுச்சேவையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (தரம் II – வகுப்பு 2) பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள்:

  • பதவி: தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (தரம் II – வகுப்பு 2) – வடக்கு மாகாண பொதுச்சேவை

  • சுற்றறிக்கை இலக்கம்: 30/2026

  • விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.10.30

மேலதிக விபரங்களுக்கு: மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளவும் பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும்: வடக்கு மாகாண சபை உத்தியோகபூர்வ இணையத்தளம்

Related Posts