வடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் 1201 ஏக்கர் காணிகள் இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts