Ad Widget

ரங்கன ஹேரத் சாதனை!! இலங்கை தடுமாற்றம்

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து தனது முதலாவது இனிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஒட்டங்களை குவித்த நிலையில் தனது முதலாவது இனிங்சை நிறுத்திக் கொண்டது.

தனது முதலாவது இனிங்சிற்க்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 91 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தடுமாறிவருகின்றது.

Related Posts