Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் சுவரொட்டி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

maveerar-naaal-nov-27

இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மாவீரர் நாள் நவம்பர் 27 யாழ் பல்கலைக்கழக சமுகம், மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts