யாழ்ப்பாணத்தில் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகள்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிள்ளைகள், கல்விகற்ற ஆர்வமாக உள்ளனர். அதனால் தான், யாழ்ப்பாணத்தில் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளை நியமிக்குமாறு, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று, சபை முதல்வரும் உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார்.

Related Posts