மூத்த அறிவிப்பாளர் கமிலினி செல்வராஜன் காலமானார் Editor - April 7, 2015 at 5:46 Tweet on Twitter Share on Facebook Pinterest Email இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும் ஒளி, ஒலிபரப்பாளரும் நாடக கலைஞருமான கமலினி செல்வராஜன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இவர், காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியாவார்.