Ad Widget

முதல் டெஸ்ட் ஆரம்பம்: துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து!

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி Headingley, Leeds இல் நேற்று ஆரம்பமானது.

243181.3

நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியிலும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி நேற்றய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 171 ஒட்டங்களைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் ஆரம்பதுடுப்பெடுத்தாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 71 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts