புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வு

முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியில்:

எதிர்காலச் சந்ததியினருக்காக பன்முகத் தன்மைகளை எவரும் தடையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அவர் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலச் சந்ததியினருக்காக அமைதியான சம்பாக்கியம் மிக்க தேசம் ஒன்றை இதன் மூலமே கட்டியெழுப்ப முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts