Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை,சித்திரப் போட்டிகள்

உலக சுகாதார தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நீரிழிவு சிகிச்சை நிலையம் நடத்தும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள்.

கட்டுரை
தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு,
உள்ளடக்கம்: ஆரோக்கியமான வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரையானது அமைவதோடு, ஏ4 தாளில் 3-4 பக்கங்களுக்குள் இருத்தல் அவசியமாகும்.
வயதுப்பிரிவு:
கீழ்ப்பிரிவு தரம்1முதல் 5 வரை.
மத்திய பிரிவு: தரம் 6 முதல் 10 வரை.
மேற்பிரிவு: தரம் 11 க்கு மேற்பட்டோர்.

சித்திரம்
தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு.
உள்ளடக்கம் ஆரோக்கியமான வாழ்வின் அவ சியத்தை வலியுறுத்தும் விதத்தில் சித்திர மானது அமைதல் வேண்டும்.
ஊடகம்: எந்தவொரு ஊடகத்தையும் சித்திரத் துக்குப் பயன்படுத்த முடியும்.
வயதுப்பிரிவு:
கீழ்ப்பிரிவு தரம்1 முதல் 5 வரை.
மத்திய பிரிவு தரம் 6 முதல் 10 வரை.
மேற்பிரிவு தரம் 11 க்கு மேற்பட்டோர்.

  1. ஆக்கங்களை 06.05.2016 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
  2. ஆக்கங்கள் சுயமானவையாக இருப்பதோடு, முன்பு பிரசுரிக்கப்படாதவையாகவும் வேறுபோட்டிகளில் சமர்ப்பிக்கப்படாதவையாகவும் இருத்தல் அவசியமானதாகும்.
  3. பாடசாலை அதிபரின் கையொப்பத்துடனும் மாணவரின் சுயவிவரத்துடனும் (பெயர், வயது, தரம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்)
  4. ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
    நீரிழிவு சிகிச்சை நிலையம்,
    யாழ்.போதனா வைத்தியசாலை,
    யாழ்ப்பாணம். (ஆக்கங்களை மேற்குறிப் பிட்ட முகவரியில் நேரிலும் சமர்ப்பிக்க முடியும்)
  5.  மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இல. 0212220179.

Related Posts