Ad Widget

பட்டதாரி ஆசிரியர்கள் 269 பேருக்கு நியமனம்

தொழில்நுட்பம் மற்றும் கல்விமானி பெற்ற நாடகமும் அரங்கியல் பட்டதாரி ஆசிரியர்கள் 269 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

capture

இவர்களில் 29 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களும் 240 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.

இந்த ஆசிரியர்களில் மாகாண பாடசாலைகளுக்கு 137 பேரும் தேசிய பாடசாலைகளுக்கு 132 பேரும் நியமனம் வழங்கபட்டது.

இந்த நிகழ்விற்கு அதிதிகளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள்¸ அதிகாரிகள்¸ நியமனம் பெரும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.

Related Posts