Ad Widget

சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

2009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:-

2009-ம் ஆண்டு:

1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – திருமதி செல்வம்

2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – வசந்தம்

3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – டெல்லி கணேஷ்

4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – பீலிசிவம்

5. சிறந்த கதாநாயகன் – ஜி.ஸ்ரீகுமார் (உறவுகள் & சிவசக்தி)

6. சிறந்த கதாநாயகி – சங்கீதா (திருப்பாவை)

7. சிறந்த குணச்சித்திர நடிகர் – சிவன் சீனிவாசன் (திருப்பாவை)

8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – வடிவுக்கரசி (திருமதி செல்வம்)

9. சிறந்த வில்லன் நடிகர் – ஷிரவன் (தங்கமான புருஷன்)

10. சிறந்த வில்லி நடிகை – கௌதமி (திருமதி செல்வம்)

11. சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஹரிணி (திருமதி செல்வம்)

12. சிறந்த இயக்குநர் – இ.விக்ரமாதித்தன் (மேகலா)

13. சிறந்த கதையாசிரியர் – பி.ஆர்.பாலசுப்பிரமணியன் (கோலங்கள்)

14. சிறந்த திரைக்கதையாசிரியர் – வேதம் புதிது கண்ணன் (வசயதம்)

15. சிறந்த உரையாடல் ஆசிரியர் – செல்வராஜ் (வசயதம்)

16. சிறந்த ஒளிப்பதிவாளர் – பொன்சந்திரா (தங்கமான புருஷன்)

17. சிறந்த படத்தொகுப்பாளர் – கே.உதயகுமார் (திருப்பாவை)

18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – இளங்கோ (மேகலா)

19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) வினோத் (சிவசக்தி)

20. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) ஜெயகீதா (கோலங்கள்)

2010-ம் ஆண்டு:

1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – உறவுக்கு கைகொடுப்போம்

2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – தென்றல்

3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – சுபலேகா சுதாகர்

4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – பூவிலங்கு மோகன்

5. சிறந்த கதாநாயகன் – தீபக் (தென்றல்)

6. சிறந்த கதாநாயகி – ஸ்ருதி (தென்றல்)

7. சிறந்த குணச்சித்திர நடிகர் – ஜெயமணி (திருமதி செல்வம்)

8. சிறந்த குணச்சித்திர நடிகை – சீமா (தங்கம்)

9. சிறந்த வில்லன் நடிகர் – நிழல்கள் ரவி (தென்றல்)

10. சிறந்த வில்லி நடிகை – எம்.தேவிபிரியா (செல்லமே)

11. சிறந்த குழந்தை நட்சத்திரம் – பேபி யுவினா பார்கவி (உறவுக்கு கை கொடுப்போம்)

12. சிறந்த இயக்குநர் – எஸ். குமரன் (திருமதி செல்வம்)

13. சிறந்த கதையாசிரியர் – சேக்கிழார் (உறவுக்கு கைகொடுப்போம்)

14. சிறந்த திரைக்கதையாசிரியர் – அசோக் குமார் (தங்கம்)

15. சிறந்த உரையாடல் ஆசிரியர் – நடராஜன் (முயதானை முடிச்சு)

16. சிறந்த ஒளிப்பதிவாளர் – மாட்ஸ் (திருமதி செல்வம்)

17. சிறந்த படத்தொகுப்பாளர் – சந்துரு (தென்றல்)

18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – தீனா (செல்லமே)

19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – டி.என்.பாலு கதிரவன் (தங்கம்)

20. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – ரேணுகா (அபிராமி)

2011-ம் ஆண்டு:

1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – சாந்தி நிலையம்

2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – நாதஸ்வரம்

3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – நித்யா ரவீயதர்

4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – சண்முக சுயதரம்

5. சிறந்த கதாநாயகன் – எஸ்.வீ.சீனு (மாதவி)

6. சிறந்த கதாநாயகி – சந்தோஷி (இளவரசி)

7. சிறந்த குணச்சித்திர நடிகர் – சந்தானம் (திருமதி செல்வம்)

8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – ரேவதி சங்கர் (உறவுகள்)

9. சிறந்த வில்லன் நடிகர் – ஆர். ராமச்சயதிரன் (சாயதி நிலையம்,திருமதி செல்வம்)

10. சிறந்த வில்லி நடிகை – ஸ்ரீவித்யா (தென்றல்)

11. சிறந்த இயக்குநர் – கே.பாலசந்தர் (சாந்தி நிலையம்)

12. சிறந்த கதையாசிரியர் – கே.பாலசயதர் (சாந்தி நிலையம்)

13. சிறந்த திரைக்கதையாசிரியர் – எஸ்.வெங்கட்ராமன் (சாந்தி நிலையம்)

14. சிறந்த உரையாடல் ஆசிரியர் – எழில்வரதன் (தென்றல்)

15. சிறந்த ஒளிப்பதிவாளர் – ரகுநாத ரெட்டி (சாந்தி நிலையம்)

16. சிறந்த படத்தொகுப்பாளர் – காரல் மார்க்ஸ் (கொடி முல்லை)

17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யா (சாந்தி நிலையம்)

18. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) கார்த்திக் (திருமதி செல்வம்)

19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) ஹரிணி – குழந்தை குரல் (உறவுக்கு கை கொடுப்போம்)

2012-ம் ஆண்டு:

1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – இரு மலர்கள்

2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – உதிரி பூக்கள்

3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – கோவை அனுராதா

4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – எஸ்.என்.பார்வதி

5. சிறந்த கதாநாயகன் – ஸ்ரீகர் பிரசாத் (இளவரசி)

6. சிறந்த கதாநாயகி – ஸ்ரீ துர்க்கா (உறவுகள்)

7. சிறந்த குணச்சித்திர நடிகர் – சேத்தன் கடம்பி (உதிரி பூக்கள்)

8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – விஜி சயதிரசேகர் (அழகி)

9. சிறந்த வில்லன் நடிகர் – பாபூஸ் (சிவசங்கரி)

10. சிறந்த வில்லி நடிகை – சாதனா (தென்றல்)

11. சிறந்த இயக்குநர் – எஸ்.ஜே.எட்வர்டு ராஜ் (இருமலர்கள்)

12. சிறந்த கதையாசிரியர் – இந்திரா சவுயதரராஜன் (ருத்ரம்)

13. சிறந்த திரைக்கதையாசிரியர் – கென்னடி (இருமலர்கள்)

14. சிறந்த உரையாடல் ஆசிரியர் – மருது சங்கர் (அழகி)

15. சிறந்த ஒளிப்பதிவாளர் – ராஜசேகரன் (ருத்ரம்)

16. சிறந்த படத்தொகுப்பாளர் – எஸ்.ஆர்.ஜி.விஜய் கண்ணன் (வைராக்கியம்)

17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – பால பாரதி (ருத்ரம்)

18. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – தங்கராஜ் (உறவுகள்)

19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – பிரமிளா (பல தொடர்கள்)

20. சிறந்த தந்திரக் காட்சியாளர் – மதி செந்தில் (ருத்ரம்)

2013-ம் ஆண்டு:

1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – வாணி ராணி

2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – தெய்வ மகள்

3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – குட்டி பத்மினி

4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – ‘வியட்நாம் வீடு’ சுயதரம்

5. சிறந்த கதாநாயகன் – வேணு அரவியத் (வாணி ராணி)

6. சிறந்த கதாநாயகி – ரேணுகா (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)

7. சிறந்த குணச்சித்திர நடிகர் – மௌலி (நாதஸ்வரம்)

8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி)

9. சிறந்த வில்லன் நடிகர் – மனோகர் (புகுந்த வீடு)

10. சிறந்த வில்லி நடிகை – ரேகா (தெய்வ மகள்)

11. சிறந்த இயக்குநர் – எம்.கே.அருயதவ ராஜ் (இளவரசி)

12. சிறந்த கதையாசிரியர் – எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்)

13. சிறந்த திரைக்கதையாசிரியர் – குரு சம்பத் குமார் (இளவரசி)

14. சிறந்த உரையாடல் ஆசிரியர் – ஷோக்தாவூத் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)

15. சிறந்த ஒளிப்பதிவாளர் – தமிழ் மாறன் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)

16. சிறந்த படத்தொகுப்பாளர் – வி.கார்த்திக் (உதிரிப்பூக்கள்)

17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – இலக்கியன் (உதிரிப்பூக்கள்)

18. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – சபரிநாதன் (தெய்வ மகள்)

19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – சுதா (சிந்து சியாம்) (புகுந்த வீடு)

20. சிறந்த தந்திரக் காட்சியாளர் எம்.சுப்பிரமணி, எம்.கணேஷ், ஆர்.எம்.நாகராஜ் (சிவசங்கரி)

Related Posts