Ad Widget

பிரித்தானிய பிரதமர் கெமரூன், வடமாகாண முதலமைச்சர் சந்தித்துப்பேச்சு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ்.நூலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

David_Cameron

இந்த சந்திப்பிற்கு பின்னர் கெமரூன் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் அலுவலகத்திற்கும் விஜயம் செய்துள்ளார், எனத் தெரியவருகின்றது

Related Posts