Ad Widget

குலசேகர ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நுவான் குலசேகர பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

Related Posts