தளபதி விஜய் நடிப்பில் அவரின் கடைசி படமான ஜனநாயகன் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது அனைவரும் அறிந்தது தான்.

அப்படி படம் லீக் ஆகியும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ 300 கோடி வசூலை குவிக்க, கண்டிப்பாக இந்த சாதனை எல்லாம் இந்தியாவில் வேறு எந்த நடிகரும் செய்ய முடியாதது.
ஆனால், தளபதி படம் என்றாலே வெற்றி தான் ஆனால் 300 கோடி வசூல் செய்தும் ஒரு பல இடங்களில் ஜனநாயகன் நஷ்டத்தை கொடுக்க, கண்டிப்பாக இது தளபதி கடைசி படமாக இருக்க கூடாது.
அவர் கண்டிப்பாக மிகப்பெரிய காம்போ-வில் ஒரு படம் கொடுத்து 500 கோடி மேல் வசூல் அறுவடை செய்தே சினிமாவை விட்டு போகவேண்டும் என்பது எல்லோரின் ஆசை, நடக்குமா..அது தளபதி முடிவு தானே, பார்ப்போம்.