Ad Widget

என்னை அறிந்தால் படத்தில் ரஜினி ஸ்டைலில் அஜித் பாட்டு

என்னை அறிந்தால் படம் தற்போது முடியும் தருவையில் உள்ள நிலையில் சமீபத்தில் அஜித்தின் அறிமுக பாடலை படமாக்கினார்கள்.

ajith-arunvijay

இப்பாடல் பாட்ஷா படத்தில் ரஜினி ஆடிப்பாடும் ரா ரா ராமைய்யா பாடல் போன்று உருவாக்க பட்டு உள்ளதாம் .

அது மட்டுமில்லாமல் அவருடன் ஏராளமான நடன கலைஞர்களும் மற்றும் படத்தின் முக்கிய வில்லனான அருன்விஜயும் இணைந்து நடனமாடுகிறார்களாம்.

ரா ரா ராமைய்யா பாடலில் கூட வில்லன்களுடன் ரஜினி ஆடுவது போல் இருக்கும் , அதை மனதில் வைத்து இப்பாடல் உருவாக்க பட்டுள்ளதாம்.

Related Posts