Ad Widget

ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

யாழ்ப்பமாணம் மாதகல்லை சேர்ந்த ஊடகவியலாளர் அஸ்வின், காலமானார்.உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்ததாகவும் அறியமுடிகின்றது.

aswin-media

சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

Related Posts