உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

இளவாலை மாதகல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து, உருகுலைந்த நிலையில் ஆணின் சடலம், திங்கட்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts