Ad Widget

இளையராஜாவின் ‘தாரை தப்பட்டை’ ரஹ்மானின் ”அச்சம் என்பது மடமையடா” டிரெயிலர் வெளியீடு

சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தாரை தப்பட்டை. இளையராஜா இசையமைத்த இப்படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts