Ad Widget

இலங்கையில் நடன கலையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா நிதி உதவி

இலங்கையில் நடன கலையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

தமிழ் நடன மற்றும் ஆதிவாசிகளின் கலைகளின் பாதுகாப்புக்காகவும் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது.

நாட்டின் பாரம்பரிய மற்றும் வழிபாட்டு கலைத்துறை நடனங்கள் உலக நாடுகளில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இவ்வருடத்தில் கலாசார பாதுகாப்புக்காக அமெரிக்க நிதியத்திலிருந்து, தெரிவு செய்யப்பட்ட நான்கு நடன கலைகளுக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

Related Posts