Ad Widget

அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி

accidentநடு வானில் மாயமகியதாக தெரிவிக்கப்பட்ட அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானத்தில் சென்ற 6 விமான ஊழியர்கள் உட்பட 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்டு 50 ஆவது நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts