Ad Widget

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பொன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்காவின் உப ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைக் பென்ஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்திகளுக்கு அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இந்த அழைப்பில் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts